இந்தியா 223 ரன்கள்; வெஸ்ட் இண்டீஸுக்கு 224 ரன்கள் இலக்கு

இந்தியா 223 ரன்கள்; வெஸ்ட் இண்டீஸுக்கு 224 ரன்கள் இலக்கு

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது டி20 போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்; இஷான் கிஷன் 37 ரன்கள், திலக் வர்மா 28 ரன்கள், நிதிஷ் ரெட்டி 21 ரன்கள், அக்ஷர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். இந்தியா 20 ஓவரில் 223 ரன்கள் எடுத்தது. ஷமர் ஜோசப், ஸ்ப்ரிங்கர், சேஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

Source: ABP Nadu

More in Sports

Read the live feed on ZapIndies