அமெரிக்க அதிபர் டிரம்ப் AI என்பதற்குப் பதிலாக 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' எனப் பயன்படுத்த வலியுறுத்தியதை அடுத்து, சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தனது AIForce தயாரிப்பை SIForce என மாற்றியுள்ளது. இந்த மாற்றத்தை எலான் மஸ்க்கும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எனினும், இது வணிக முடிவாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
AIForce-ஐ SIForce என மாற்றிய சேல்ஸ்ஃபோர்ஸ்
Source: malaimurasu.com