சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். தமிழ் கலாச்சாரத்தை பரப்புமாறு மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் கலாச்சாரத்தை பரப்ப மாணவர்களுக்கு மோடி அறிவுறுத்தல்
Source: Dinamalar