டெல்லியில் போராட்டங்களுக்கான இடமாக இருந்த ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ராம்லீலா மைதானம், புராடி மைதானம், சிபிடி மைதானம் ஆகிய 3 புதிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய இடங்களுக்கு தனி விதிமுறைகள் வெளியிடப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜந்தர் மந்தர் போராட்ட இடம் நீக்கம்: 3 புதிய இடங்கள் அறிவிப்பு
Source: Dinakaran