வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி முதல் கன்னியாகுமரி வரை 14 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை, காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
Source: OneIndia Tamil