தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை கோவை, குமரி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, மதுரையில் இடி, மின்னலுடன் கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

Source: OneIndia Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies