முருங்கை மதிப்புக்கூட்டல் பயிற்சி: சென்னையில் ஒரு நாள் பயிற்சி

முருங்கை மதிப்புக்கூட்டல் பயிற்சி: சென்னையில் ஒரு நாள் பயிற்சி

தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில் முருங்கை மதிப்புக்கூட்டல் பயிற்சி 2026 அக்டோபர் 16ஆம் தேதி சென்னை எக்காட்டுத்தாங்கலில் நடைபெற உள்ளது. காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும் இந்தப் பயிற்சியின் பதிவுக் கட்டணம் ரூ.2,000. முருங்கை இலைப்பொடி, டீ, சூப் மிக்ஸ், லட்டு, பிஸ்கட் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படும். விவசாயிகள், பெண்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்கலாம்.

Source: Asianet News Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies