கூட்டுறவுத் துறை சார்பில் வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள்

கூட்டுறவுத் துறை சார்பில் வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள்

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஆண்டுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்களை நடத்தவுள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன்களும் வழங்கப்படும். விவசாயம், ஊரகத் தொழில், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்ட பிரிவினர் பயன்பெறலாம்.

Source: ABP Nadu

More in Business & Finance

Read the live feed on ZapIndies