சென்னையில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. பயண நேரம் 1 மணி நேரத்திலிருந்து 25-30 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. ரூ.50 கட்டணத்தில் விமான நிலையம், சென்ட்ரல் ஆகியவற்றை அடையலாம். ஆனால் 3 பெட்டிகள் மட்டுமே இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, கூடுதல் பெட்டிகள் கோரிக்கை எழுந்துள்ளது.
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை பயணிகளிடையே வரவேற்பு
Source: ABP Nadu