பிஎம் யஷஸ்வி கல்வி உதவித்தொகை: நவம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்

பிஎம் யஷஸ்வி கல்வி உதவித்தொகை: நவம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பிஎம் யஷஸ்வி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டொன்றுக்கு ரூ.1.25 லட்சம் வரை நிதியுதவி பெறலாம். OBC, EBC அல்லது DNT பிரிவைச் சார்ந்த, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாத மாணவர்கள் தகுதி பெறுவர். புதுப்பித்தல் விண்ணப்பங்களை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; பள்ளி சரிபார்ப்புக்கான கடைசி நாள் நவம்பர் 15.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies