கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரபல யூட்யூபர் மதுமிதா மீது திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சவரன் தங்கச் சங்கிலி பறித்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். மதுமிதா தொடர்பான செய்திகள் இணையத்தில் பரவியதை அடுத்து புகார் அளிக்கப்பட்டதாக புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
யூட்யூபர் மதுமிதா மீது 5 சவரன் நகை பறிப்பு புகார்
Source: Asianet News Tamil