பசிபிக் பெருங்கடலின் நினோ3.4 பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29.7°C என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதாக கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது. இது 1982-83, 1997-98, 2015-16 ஆண்டுகளின் வலுவான எல் நினோ உச்சங்களை விட அதிகம். இதனால் உலகளவில் வெள்ளம், வறட்சி, வெப்ப அலைகள் தீவிரமடையும் எனவும், பிப்ரவரிக்குள் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
பசிபிக் கடலில் வெப்பநிலை உச்சம்: எல் நினோ அபாயம்
Source: malaimurasu.com