பூனை வளர்ப்பது வீட்டின் பொருளாதாரத்தில் மறைமுக லாபத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. எலிகள் மற்றும் விஷப்பூச்சிகளை விரட்டி தானியம், உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுப்பதால் சேமிப்பு பெருகுகிறது. ஜோதிடப்படி பூனை சுக்கிரனுடன் தொடர்புடையது; அது தானாக வந்து தங்கும் வீடு லட்சுமி கடாட்சம் நிலைத்திருப்பதன் அறிகுறியாகக் கருதப்படுகிறது. மேலும் பூனை வளர்ப்பது மன அழுத்தத்தைக் குறைத்து இதய நலனை மேம்படுத்துகிறது.
பூனை வளர்ப்பதும் பொருளாதார லாபமும்: ஆச்சரிய தொடர்பு
Source: Kalki Online