சென்னையில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பூந்தமல்லி - வடபழனி வரையிலான 15 கி.மீ. நான்காம் வழித்தட மெட்ரோ சேவை உள்பட இத்திட்டங்கள் அடங்கும். முதல்வர் விஜய் உடன் இணைந்து டிக்கெட் பெற்று ஒரே மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். திமுக ஆட்சியில் ரூ.750 கோடியில் அமைக்கப்பட்ட இந்த சேவை, தமிழகத்தின் முதல் மெட்ரோ திட்ட விரிவாக்கமாகும்.
சென்னையில் ரூ.13,000 கோடி மெட்ரோ திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்
Source: malaimurasu.com