மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2026 ஜூலை முதல் அமலாகும் அகவிலைப்படி உயர்வு 3% முதல் 4% வரை இருக்கலாம் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. தற்போது 60% அகவிலைப்படி, 3% உயர்வால் 63% ஆகவும், 4% உயர்வால் 64% ஆகவும் மாறக்கூடும். இருப்பினும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் மற்றும் அதிகாரப்பூர்வ உத்தரவு வரும் வரை இது உறுதியாகவில்லை.
மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3-4% உயர்வு எதிர்பார்ப்பு
Source: Asianet News Tamil