வினூ மன்கட் கோப்பை லீக் போட்டியில் கர்நாடக யு-19 அணி டெல்லியை 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கேப்டன் அன்வய் டிராவிட் 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் குவித்தார். கர்நாடகா 418/5 எடுக்க, டெல்லி 220 ரன்களில் சுருண்டது. தொடரில் அன்வய் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
வினூ மன்கட் கோப்பை: அன்வய் டிராவிட் 85 ரன்கள் விளாசல்
Source: myKhel tamil