தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி சரிவு

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி சரிவு

சென்னையில் இன்று காலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.13,840 ஆகவும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.1,10,720 ஆகவும் விற்பனையானது. மாலையில் மீண்டும் விலை சரிந்து கிராம் ரூ.13,720 ஆகவும், சவரன் ரூ.1,09,760 ஆகவும் குறைந்தது. 18 காரட் தங்கமும் குறைந்தது; வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.245 ஆக உள்ளது.

Source: News18 Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies