காங்கிரஸ் மீது தி.மு.க., கடும் விமர்சனம்

காங்கிரஸ் மீது தி.மு.க., கடும் விமர்சனம்

காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க., அவரது வாயை அடக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. கூட்டணியில் இல்லாத கட்சி குறித்து பேசுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்விக்கு காங்கிரஸ் புல்லுருவிகளின் கருத்துக்களும் காரணம் என குற்றம் சாட்டியுள்ளது.

Source: Dinamalar

More in Politics

Read the live feed on ZapIndies