கோதாவரி-காவிரி இணைப்பு: ஆந்திரா செல்லும் முதலமைச்சர் விஜய்

கோதாவரி-காவிரி இணைப்பு: ஆந்திரா செல்லும் முதலமைச்சர் விஜய்

கோதாவரி-காவிரி நதி இணைப்பு தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திரா செல்கிறார். விஜயாவாடாவில் உள்ள கனக துர்கா அம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, மாலை 6 மணிக்கு நாயுடுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பில் இருமாநில உறவு குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies