பவர் பேங்க் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

பவர் பேங்க் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

ரூ.2,000 பட்ஜெட்டில் பவர் பேங்க் வாங்கும்போது பேட்டரி திறன், சார்ஜிங் வேகம், பாதுகாப்பு, இணைப்புகள், எடை ஆகியவற்றை கவனிக்க வேண்டும். அன்றாட பயன்பாட்டுக்கு 10,000mAh-ம், அதிக பயணங்களுக்கு 20,000mAh-ம் ஏற்றது. குறைந்த விலைக்காக தரமற்ற தயாரிப்புகளை வாங்கக்கூடாது; நம்பகமான நிறுவனத்தின் பொருட்களை தேர்வு செய்யவும்.

Source: Asianet News Tamil

More in Technology

Read the live feed on ZapIndies