மண்டாடி படத்தின் வில்லன் சுஹாஸ் கதாநாயகனாகவும், டிசி படத்தின் நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஹீரோயினாகவும் நடிக்கும் 'ஹைட் அண்ட் சில்க்' படத்தின் டைட்டில் புரோமோ வெளியாகியுள்ளது. கார்த்திகேயன் சந்தானத்தின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் வர்திகா ஜெயினின் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ராஜேந்திர பாலா இயக்குகிறார். பட்டுப்புடவை நெசவாளர் கதையை மையமாகக் கொண்ட இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது.
மண்டாடி சுஹாஸ் - டிசி சஞ்சனா ஜோடி: 'ஹைட் அண்ட் சில்க்' டைட்டில் புரோமோ வெளியீடு
Source: Filmibeat Tamil