ஜென் ஸீ தலைமுறையினர் அடிக்கடி வேலை அல்லது துறையை மாற்றுவது, எதிர்காலத்தில் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என பன்னாட்டு மென்பொருள் நிறுவன இயக்குநர் எச்சரிக்கிறார். 80s, 90s கிட்ஸ்கள் ஒரே துறையில் 25 ஆண்டுகள் நீடிக்கத் திட்டமிடுகின்றனர்; ஆனால் ஜென் ஸீக்கள் பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே வேலையில் இருப்பதில்லை. இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
ஜென் ஸீ வேலை மாற்றம்: நிபுணத்துவம் குறையும் அபாயம்
Source: Kumudam