1968 அக்டோபர் 12, 13 ஆகிய இரு நாட்களில் லக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாட்டில் தந்தை பெரியார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உத்தரப்பிரதேசத்தின் 30 மாவட்டங்களிலிருந்து 350 பிரதிநிதிகளும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கூடியிருந்தனர். சமூக இழிவை ஒழிக்கப் போராடுவதே சிறந்தது என்று பெரியார் வலியுறுத்தினார்.
லக்னோவில் தந்தை பெரியார் பங்கேற்ற மாநாடு: 1968 நினைவு
Source: Viduthalai.in