ஸ்கோடா எபிக் ஸ்போர்ட்லைன் மின்சார கார் ஐரோப்பாவில் அறிமுகம்

ஸ்கோடா எபிக் ஸ்போர்ட்லைன் மின்சார கார் ஐரோப்பாவில் அறிமுகம்

ஸ்கோடா நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் புதிய மின்சார கார் ஸ்கோடா எபிக் ஸ்போர்ட்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு காம்பேக்ட் எஸ்யூவி ஆகும். இதன் டாப் வேரியண்ட் 55 கிலோவாட் பேட்டரியுடன் 440 கி.மீ மைலேஜ் அளிக்கிறது. இந்த கார் இந்திய சந்தையில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Source: ABP Nadu

More in Technology

Read the live feed on ZapIndies