2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் விளக்கம் அளித்துள்ளார். வயது தடையல்ல; உடற்தகுதியும் ஆட்டத்திறனுமே தேர்வுக்கான அளவுகோல் என்று அவர் தெரிவித்தார். இளம் கேப்டன் சுப்மன் கில்லுக்கு மூத்த வீரர்களின் அனுபவம் பலம் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி ஆடுவார்களா? பிசிசிஐ தலைவர் விளக்கம்
Source: Zee Tamil News