டொயோட்டா நிறுவனம் அக்டோபர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. கிளான்சா முதல் லேண்ட் குரூஸர் 300 வரையிலான மாடல்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.13.38 லட்சம் வரை மொத்தப் பலன்கள் கிடைக்கலாம். அதிகபட்சமாக லேண்ட் குரூஸர் 300-ன் 2025 மாடல் இருப்புக்கு ரூ.13,37,980 சலுகை வழங்கப்படுகிறது. இத்தொகையில் பணத் தள்ளுபடி, கடன் சலுகை, பழைய கார் மாற்றுச் சலுகை மற்றும் கூடுதல் உத்தரவாதத் தொகுப்புகளின் மதிப்பும் அடங்கும்.
டொயோட்டா கார்களுக்கு ரூ.13.38 லட்சம் வரை சலுகை
Source: Asianet News Tamil