ஸ்டாராக வேண்டும் என்பதற்காக ஆழமான படங்களை நிராகரித்த ஷாருக்: ஆனந்த் மஹேந்த்ரு

ஸ்டாராக வேண்டும் என்பதற்காக ஆழமான படங்களை நிராகரித்த ஷாருக்: ஆனந்த் மஹேந்த்ரு

தனது திரைப்பயணத்தின் தொடக்கக் கட்டத்தில் வணிக ரீதியாக பெரிய ஸ்டாராக வேண்டும் என்பதில் மட்டுமே ஷாருக் கான் ஆர்வமாக இருந்ததாக இயக்குநர் ஆனந்த் மஹேந்த்ரு தெரிவித்துள்ளார். பாசு பட்டாச்சார்யா அளித்த அறிவுப்பூர்வமான பட வாய்ப்பை ஷாருக் மறுத்ததாகவும், அத்தகைய படங்களில் நடிக்க பல நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கூறியதாகவும் ஆனந்த் பகிர்ந்துள்ளார்.

Source: Cinema Vikatan

More in Entertainment

Read the live feed on ZapIndies