ஆக்லாந்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. நியூசிலாந்தை 185 ரன்களில் சுருட்டிய இந்தியாவுக்கு மழையால் இலக்கு 32 ஓவரில் 143 ரன்களாக மாற்றப்பட்டது; விராட் கோலி அரை சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆடுகளத்தின் பவுன்ஸை இந்தியா சிறப்பாகக் கையாண்டதாக நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பாராட்டினார். இரண்டாவது போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது.
நியூசிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா
Source: myKhel tamil