இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், குறுகிய காலத்திலேயே தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'கட்சி சேர', 'ஆச கூட' ஆல்பம் பாடல்கள் மூலம் அறிமுகமான இவர், 'டியூட்', 'கருப்பு' படங்களுக்குப் பின்னர் டஜன் கணக்கிலான படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
சாய் அபயங்கருக்கு கைவசம் டஜன் கணக்கில் படங்கள்
Source: Asianet News Tamil