கடலை மாவில் இனிப்பு சேவு தயாரிக்கும் எளிய செய்முறை

கடலை மாவில் இனிப்பு சேவு தயாரிக்கும் எளிய செய்முறை

கடலை மாவு, அரிசி மாவு கொண்டு மொறுமொறுப்பான இனிப்பு சேவு வீட்டிலேயே எளிதாக செய்யலாம். பொரித்த சேவை சரியான பதத்தில் காய்ச்சிய சர்க்கரைப் பாகில் கலந்து, ஏலக்காய் தூள் சேர்த்தால் கடையில் வாங்குவது போன்ற சுவை கிடைக்கும். தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களுக்கு ஏற்ற பாரம்பரிய பலகாரம் இது.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies