தமிழகம் முழுவதும் போதைப்பொருள் சோதனை: 344 பேர் கைது

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் சோதனை: 344 பேர் கைது

தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் மாநிலம் தழுவிய அதிரடிச் சோதனையில் 344 பேர் கைது செய்யப்பட்டனர். 38 மாவட்டங்கள், ஒன்பது மாநகரங்களில் நடந்த இந்நடவடிக்கையில் 242.2 கிலோ கஞ்சா, 19.8 கிலோ ஹஷிஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 283 வழக்குகள் பதிவாகின. காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில் குற்றப்புலனாய்வுத் துறை இதை மேற்கொண்டது.

Source: Tamil Murasu

More in Crime

Read the live feed on ZapIndies