தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகார் குறித்து கேரள அரசு முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தபோது சாலைப் பணிகளுக்கான பில்களை விடுவிக்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மலேசியப் பொறியாளர் லீ சீ பீன் தற்கொலை சம்பந்தப்பட்ட இந்தப் புகாரை ஒப்பந்ததாரர் சாஜன் அளித்துள்ளார்.
ஞானேஷ் குமார் மீது லஞ்சப் புகார்: கேரளாவில் முதற்கட்ட விசாரணை
Source: OneIndia Tamil