வட சென்னை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் இரண்டு புதிய மெட்ரோ பாதைகளை அமைக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். மாதவரம்–விம்கோ நகர் வழித்தடத்தை 11 கி.மீ நீட்டித்து மணலி, எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளை இணைக்கவும், மிண்ட் முதல் செங்குன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. எண்ணூரில் பல்முனைப் போக்குவரத்து முனையம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வட சென்னைக்கு இரண்டு புதிய மெட்ரோ பாதைகள் கோரிக்கை
Source: Samayam Tamil