8வது மத்திய ஊதியக் குழு தனது பதவிக்காலத்தில் 66 சதவீதத்தை நிறைவு செய்துள்ளது; 2027 மேக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழு, ஃபிட்மென்ட் ஃபேக்டர் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கும். இதனால் 50 லட்சம் ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர்.
8வது ஊதியக் குழு பதவிக்காலத்தில் 66% நிறைவு
Source: Asianet News Tamil