புட் டிரக் தொழிலுக்கு தமிழக அரசு இரு நாள் பயிற்சி

புட் டிரக் தொழிலுக்கு தமிழக அரசு இரு நாள் பயிற்சி

சொந்தமாக உணவு டிரக் தொழில் தொடங்க விரும்புவோருக்கு தமிழக அரசு இரு நாள் சிறப்புப் பயிற்சி அளிக்கிறது. நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் சிட்கோ வளாகத்தில் உள்ள EDII-TN அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 5 வரை நடைபெறும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம்; பயிற்சி முடிந்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

Source: Zee Tamil News

More in Business & Finance

Read the live feed on ZapIndies