தஞ்சையிலிருந்து சென்னை வரும்போது கனமழையில் கைவிடப்பட்ட இரண்டு நாய்க்குட்டிகளை மீட்ட இயக்குநர் இரா.சரவணன், அவற்றுக்கு அமுல், ஆவின் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆவின் ஆறு குட்டிகளை ஈன்றுள்ளது. குடும்பத்துக்கு சோகமான காலகட்டத்தில் இந்த புதிய வரவு மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மழையில் காப்பாற்றிய நாய்களில் ஒன்று ஆறு குட்டிகளுக்கு தாயானது
Source: Filmibeat Tamil