தீபாவளி: நரகாசுரன் வதம் செய்யப்பட்ட புராணக் கதை

தீபாவளி: நரகாசுரன் வதம் செய்யப்பட்ட புராணக் கதை

மக்களைத் துன்புறுத்திய நரகாசுரனை பகவான் கிருஷ்ணரும் சத்யபாமாவும் வதம் செய்ததே தீபாவளி கொண்டாட்டத்தின் பின்னணி எனப் புராணங்கள் கூறுகின்றன. பூமாதேவியின் மகனான நரகாசுரன், தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரம் பெற்று கொடுங்கோலாட்சி நடத்தினான். தேவர்களின் வேண்டுகோளின்படி கிருஷ்ணர் பிராக்ஜோதிஷபுரம் சென்று அவனை அழித்தார்.

Source: Asianet News Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies