2026 டிசம்பர் 20-ல் நடைபெறும் இரண்டாம் கட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கு பழைய பணிச்சான்றிதழ் படிவம் செல்லாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 01.09.2025 அன்று அல்லது அதற்கு முன் பணியில் சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் இத்தேர்வுக்கு தகுதி பெறுவர். புதிய Annexure-1 படிவத்தை மட்டுமே பயன்படுத்தி, உரிய அதிகாரியின் சான்றொப்பம் பெற்று பதிவேற்ற வேண்டும்; விதிமீறினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
TET 2026: பழைய பணிச்சான்றிதழ் செல்லாது என TRB அறிவிப்பு
Source: Zee Tamil News