அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் சண்டிகர், தாத்ரா-நகர் ஹவேலி & டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு முறைத் திருத்தம் (SSR) நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-இன் பிரிவு 21-இன் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வரைவுப் பட்டியல் நவம்பர் 30-இல் வெளியாகும்; இறுதிப் பட்டியல் 2027 ஜனவரி 21-இல் வெளியிடப்படும்.
4 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் SSR: தேர்தல் ஆணையம் உத்தரவு
Source: News7 Tamil