அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, இது இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து அந்நாட்டில் விவாதம் எழுந்துள்ளது. இஸ்ரேல் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்த அப்துல் அல்-சயீத், மிச்சிகன் செனட் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவான அமைப்புகள் செலவிட்டும் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை என ஹாரெட்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவு இஸ்ரேலுக்கு பாதிப்பா?
Source: BBC Tamil