முரசு புயலில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள் ஆந்திர கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன. இதற்கு தவெக அரசின் அலட்சியத்தைக் கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், புயல் நேரத்தில் மீனவர்களைக் கடலுக்குள் செல்ல அனுமதித்தது யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இழப்பீட்டை உயர்த்தவும், ஒவ்வொரு மீனவருக்கும் ஆயுள் காப்பீட்டை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முரசு புயலில் உயிரிழந்த 9 மீனவர்கள்: உதயநிதி கண்டனம்
Source: OneIndia Tamil