97 வயதில் நடனமாடிய முதியவர் சில மணி நேரத்தில் காலமானார்

97 வயதில் நடனமாடிய முதியவர் சில மணி நேரத்தில் காலமானார்

கலிபோர்னியாவைச் சேர்ந்த 97 வயது விட்டோ, தனது பிறந்தநாள் விழாவில் 'Stayin' Alive' பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார். நண்பர்கள் ஏற்பாடு செய்த கொண்டாட்டத்தில் இளைஞர்களுடன் கலந்து மகிழ்ந்த அவர், சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாக நண்பர்கள் தெரிவித்தனர். நடன வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரின் இரங்கலைப் பெற்றுள்ளது.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies