ஒடிசாவில் பிரளய் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை

ஒடிசாவில் பிரளய் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை

ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரளய் ஏவுகணையை DRDO வெள்ளிக்கிழமை காலை 11.10 மணிக்கு வெற்றிகரமாகச் சோதனை செய்தது. 150 முதல் 500 கி.மீ. வரை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, பயனாளர் மதிப்பீட்டுச் சோதனையின் ஒரு பகுதியாகச் சோதிக்கப்பட்டது; நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளும் எட்டப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source: News7 Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies