தீபாவளி போனஸ் ரொக்கமாக வழங்கப்பட்டால் அது முழுமையாக வரிக்கு உட்பட்டது; ஊழியரின் ஆண்டு சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு வரி கணக்கிடப்படும். பரிசு வவுச்சர்கள், தங்கக் காசுகள் போன்ற பொருட்களுக்கு ஆண்டுக்கு ₹15,000 வரை வரி விலக்கு உண்டு; அதைத் தாண்டினால் முழுத் தொகைக்கும் வரி விதிக்கப்படும். ரொக்கப் பரிசுகளுக்கு இந்த விலக்கு பொருந்தாது.
தீபாவளி போனஸ் முழுமையாக வரிக்கு உட்பட்டது
Source: Vikatan