AI தரவு மையங்களின் தேவை காரணமாக மெமரி சிப் விலை உயர்ந்துள்ளதால், ஸ்மார்ட்போன் விலை 30 சதவீதம் வரை உயரக்கூடும் என ஜெஃப்ரீஸ் கணித்துள்ளது. ஒரு போனுக்கான சிப் செலவு 20 டாலரில் இருந்து 60-65 டாலராக உயர்ந்தது. 200 டாலருக்கும் குறைவான பட்ஜெட் ஆண்ட்ராய்டு போன்களுக்கே அதிக பாதிப்பு. 2027-ல் உலக விற்பனை 91.1 கோடியாக சரியக்கூடும்.
AI தேவையால் ஸ்மார்ட்போன் விலை 30% வரை உயர வாய்ப்பு
Source: Puthiya Thalaimurai