சார்ஜர் சுவிட்சில் இருந்தால் மின்சாரம் செலவாகுமா?

சார்ஜர் சுவிட்சில் இருந்தால் மின்சாரம் செலவாகுமா?

மொபைலை கழற்றிய பிறகும் சார்ஜர் சுவிட்சில் இணைக்கப்பட்டிருந்தால், அது சிறிதளவு மின்சாரத்தை தொடர்ந்து பயன்படுத்தும். இதை 'ஸ்டாண்ட்பை பவர்' என அழைக்கின்றனர். எனினும் இதனால் மின்கட்டணம் பெரிதாக உயராது; பயன்படுத்தாத நேரத்தில் சுவிட்சை அணைப்பது பாதுகாப்பான பழக்கம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Source: Asianet News Tamil

More in Technology

Read the live feed on ZapIndies