முன்னாள் முதல்வர் ஸ்டாலின், இந்த ஆட்சிக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைப்பது நல்லது எனப் பேசியதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். ஸ்டாலின் மதிப்புக்குரிய தலைவர்; ஆனால் இரண்டாம் கட்ட தலைவர்களின் வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என வேலூரில் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். தீபாவளி காய்கறித் தொகுப்பு விநியோகத்தைத் தொடங்கிய பின் இவர் இதைக் கூறினார்.
ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி கண்டனம்
Source: OneIndia Tamil