அரசன் ப்ரமோ வெளியீடு தள்ளிப்போகிறது

அரசன் ப்ரமோ வெளியீடு தள்ளிப்போகிறது

சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தின் ப்ரமோ வீடியோ, தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போகிறது. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் காரணமாக 8 நிமிட வீடியோவின் இறுதி வெளியீடு தாமதமாகிறது. படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Zee Tamil News

More in Entertainment

Read the live feed on ZapIndies