சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஜார்ஜ் ரெட்டியின் மகள் ஸ்ரேயாவுக்கும் உஜ்வல் பெலானிக்கும் நடந்த இந்த விழாவில் தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர். நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை திருமண விழாவில் முதல்வர் விஜய், திரிஷா பங்கேற்பு
Source: Kumudam