இந்தியாவில் தயாரான மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் ஜிஎல்சி அறிமுகம்

இந்தியாவில் தயாரான மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் ஜிஎல்சி அறிமுகம்

புனே சாக்கன் ஆலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் ஜிஎல்சி எஸ்யூவி அறிமுகமானது; முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். ரூ.78.50 லட்சம் விலையில், அறிமுகத்திற்கு முன்பே 1,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன. ஒருமுறை சார்ஜில் 711 கி.மீ. ஓடும் இந்த வாகனத்தை ஆண்டுக்கு 40 ஆயிரம் மின் வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்ட ஆலை உற்பத்தி செய்கிறது.

Source: Hindu Tamil Thisai

More in Business & Finance

Read the live feed on ZapIndies